ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்ணின் மீது காதல் வருவது ஏன்?

Loading… பொதுவாகவே காதல் எப்போது யார் மீது ஏற்படும் என்பதை யாராலும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. உண்மையான காதலுக்கு வயது,நிறம்,மதம் மற்றும் அந்தஸ்த்து என எதுவும் முக்கியமாகதாக இருக்காது. ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்களின் மீது காதல் உணர்வு ஏற்படுவதாக உளவியல் ஆய்வு குறிப்பிடுகின்றது. இதற்காக காரணங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாக இளம் ஆண்கள் தங்களின் வயதுடைய அல்லது தங்களை விட வயது குறைவான பெண்களிடம் எதிர்பார்க்கும் அனைத்தும் … Continue reading ஆண்களுக்கு தன்னை விட வயதில் மூத்த பெண்ணின் மீது காதல் வருவது ஏன்?